நெல்லி பிளை
From Wikipedia, the free encyclopedia
நெல்லி பிளை (Nellie Bly, நெலி பிளை, மே 5, 1864 – சனவரி 27, 1922) என்ற புனை பெயர் கொண்ட அமெரிக்க இதழியலாளரின் இயற்பெயர் எலிசெபத் ஜானே காக்ரான் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் நெல்லி ப்ளைNellie Bly, பிறப்பு ...
நெல்லி ப்ளை Nellie Bly | |
---|---|
பிறப்பு | எலிசெபத் ஜானே காக்ரான் (1864-05-05)மே 5, 1864 காக்ரன்சு மில்சு, பென்சில்வேனியா, அமெரிக்கா |
இறப்பு | சனவரி 27, 1922(1922-01-27) (அகவை 57) நியூயார்க், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | பத்திரிக்கையாளர், புதின எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | ராபர்ட் சீமன் (1895) |
விருதுகள் | National Women's Hall of Fame (1998) |
கையொப்பம் | |
Notes திருமணத்திற்குப் பிறகு "எலிசெபத் காக்ரான் சீமன்," என்று மாற்றிக் கொண்டார். |
மூடு