நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்From Wikipedia, the free encyclopedia நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் (Nelapattu Bird Sanctuary) என்பது ஆந்திரப் பிரதேசத்திலுள்ள பறவை சரணாலயம் ஆகும். இது ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. நெலபட்டு பறவைகள் சரணாலயத்தில் புள்ளி அலகு கூழைக்கிடா (பெலேகனசு பிலிப்பென்சிசு)
நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் (Nelapattu Bird Sanctuary) என்பது ஆந்திரப் பிரதேசத்திலுள்ள பறவை சரணாலயம் ஆகும். இது ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. நெலபட்டு பறவைகள் சரணாலயத்தில் புள்ளி அலகு கூழைக்கிடா (பெலேகனசு பிலிப்பென்சிசு)