நெட்டி இசுட்டீவன்சு
அமெரிக்க மரபியலாளர் / From Wikipedia, the free encyclopedia
நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens, சூலை 7, 1861 – மே 4, 1912) அமெரிக்காவைச் சேர்ந்த மரபணுவியல் முன்னோடி. 1905 ஆம் ஆண்டு இவரும் எட்மண்டு பீச்சர் வில்சன் (1856–1939) என்பவருந்தான் முதன்முதலாக தாங்கள் தனித்தனியாக[1]) ஆண்-பெண் வேறுபாட்டை நிறப்புரி (குரோமோசோம்) அடிப்படையில் நிறுவியவர்கள். இதுவே நிறப்புரியில் XY வேறுபாடுவழியாக பால்வேறுபாட்டை நிறுவிய முதலாய்வு[2][3]
விரைவான உண்மைகள் நெட்டி இசுட்டீவன்சு Nettie Stevens, பிறப்பு ...
மூடு