நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்
From Wikipedia, the free encyclopedia
நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் முள்ளந்தண்டு நிரலின் நெஞ்சு வளைவில் உள்ள 12 முள்ளந்தண்டெலும்புகள் ஆகும். இது முள்ளந்தண்டு நிரலின் கழுத்து மற்றும் நாரி முள்ளந்தண்டெலும்புகளுக்கு இடையில் அமைத்துள்ளது.[1] சில உயிரினங்களில் இதன் எண்ணிக்கை மாறுகிறது.[2]
விரைவான உண்மைகள் நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள், விளக்கங்கள் ...
நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் | |
---|---|
மனித நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் அமைவிடம் சிவப்பு வண்ணத்தில். | |
பக்கவாட்டு தோற்றம்: ஒரு நெஞ்சு முள்ளந்தண்டெலும்பு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | vertebrae thoracicae |
MeSH | D013904 |
TA98 | A02.2.03.001 |
TA2 | 1059 |
FMA | 9139 |
Anatomical terms of bone |
மூடு