நிற்க அடையாளம்
நிறுத்தற்குறி / From Wikipedia, the free encyclopedia
நிற்க அடையாளம் ஒரு போக்குவரத்து அடையாளம் ஆகும். இது பொதுவாக சாலைச் சந்திகளில் இருக்கும். எல்லா வேளைகளிலும் முற்றிலும் நின்று, பாதை வெறுமையான பின் செல்லலாம்.[1]
- B2a
- B2b
- சிறு மாற்றத்துடன் B2b
- சிறு மாற்றத்துடன் B2b
- சிறு மாற்றத்துடன் B2b