நிக்கோலே சினின்
உருசிய வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
நிக்கோலே நிக்கோலேவிச் சினின் (Nikolay Nikolaevich Zinin) உருசியாவைச் சேர்ந்த கரிம வேதியியலாளர் ஆவார். 1812 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் இவர் அசர்பைசானிலுள்ள சூசா நகரத்தில் பிறந்தார்.
விரைவான உண்மைகள் நிக்கோலே நிக்கோலேவிச் சினின்Nikolay Nikolaevich Zinin, பிறப்பு ...
நிக்கோலே நிக்கோலேவிச் சினின் Nikolay Nikolaevich Zinin | |
---|---|
நிக்கோலே சினின் | |
பிறப்பு | (1812-08-25)25 ஆகத்து 1812 சூசா நகரம், அசர்பைஜான், உருசியப் பேரரசு |
இறப்பு | 18 பெப்ரவரி 1880(1880-02-18) (அகவை 67) சென் பீட்டர்சுபெர்கு, உருசியா |
தேசியம் | உருசியன் |
பணியிடங்கள் | கசான் பல்கலைக்கழகம் செயின்ட் பீட்டர்சுபெர்கு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கசான் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இயசுடசு லிபெக்கு |
முனைவர் பட்ட மாணவர்கள் | அலெக்சாண்டர் போரொதின் அலெக்சான்டர் பட்லெரோவ் |
மூடு