வைர அணிகலன் (The Necklace) குய் டெ மாப்பசான் என்ற பிரெஞ்சு எழுத்தாளரால் இயற்றப்பட்ட ஒரு சிறுகதையாகும்.
லெ கௌலொஇச் என்ற பிரெஞ்சு செய்திதாளில் 17 பிப்ரவரி 1884ல் வெளியிடப்பட்டது.
விரைவான உண்மைகள் "த நெக்லசு", ஆசிரியர் ...
"த நெக்லசு" |
---|
1893 அக்டோபர் 8 கில் பிளாசு இதழின் முன்னட்டையில் வெளியான லா பரூரே கதையின் வரைபடம். |
ஆசிரியர் | மாப்பசான் |
---|
தொடக்கத் தலைப்பு | "லா பரூரே" |
---|
நாடு | பிரான்சு |
---|
வகை(கள்) | சிறுகதை |
---|
வெளியீட்டாளர் | லா பார்லூரே |
---|
வெளியிட்ட நாள் | 1884 |
---|
ஆங்கிலப் பதிப்பு | 1982 |
---|
மூடு