தோமசு கோக்
From Wikipedia, the free encyclopedia
தோமசு கோக் (Thomas Coke, 9 செப்டம்பர் 1747 – 2 மே 1814) என்பவர் முதலாவது மெதடிச ஆயரும்[1] மெதடிச இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் தோமசு கோக்Thomas Coke, மெதடிச மாநாட்டின் தலைவர் ...
தோமசு கோக் Thomas Coke | |
---|---|
ஆயர் கோக் | |
மெதடிச மாநாட்டின் தலைவர் | |
பதவியில் 1797–1798 | |
முன்னையவர் | தோமசு டெய்லர் |
பின்னவர் | யோசப் பென்சன் |
பதவியில் 1805–1806 | |
முன்னையவர் | என்றி மூர் |
பின்னவர் | ஆடம் கிளார்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1747-09-09)9 செப்டம்பர் 1747 பிரெக்கன், தெற்கு வேல்சு |
இறப்பு | மே 2, 1814(1814-05-02) (அகவை 66) |
வேலை | மெதடிச ஆயர் |
மூடு