தோகாரிசஞ்சாரா
From Wikipedia, the free encyclopedia
தோகாரிசஞ்சாரா (ஆங்கில மொழி: Dokarichanchara; ஒடியா: ଡୋକରୀଚଂଚରା) இந்தியாவின் ஒடிசாவின் கலஹண்டி, கோக்சரா, காலிகர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலமாகும்.[1]
விரைவான உண்மைகள் தோகாரிசஞ்சாரா அருவி Dokarichanchara Waterfalls, அமைவிடம் ...
தோகாரிசஞ்சாரா அருவி Dokarichanchara Waterfalls | |
---|---|
அமைவிடம் | காலிகாரா, கோக்சாரா, ஒடிசா |
ஆள்கூறு | 19°37′13.6″N 82°32′59.4″E |
ஏற்றம் | 150 அடி (46 m) |
மொத்த உயரம் | 100 அடி (30 m) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | பெகெரா ஆறு |
மூடு