தேவப்பிரயாகை
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] பெரியாழ்வாரால்பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் Devprayag, ஆள்கூறுகள்: ...
Devprayag | |
---|---|
ஆள்கூறுகள்: | 30.146315°N 78.598251°E / 30.146315; 78.598251 |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தராகண்டம் |
மாவட்டம்: | Tehri Garhwal |
அமைவு: | உத்தராகண்டம், இந்தியா |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | Dravidian architecture |
மூடு