தெலுங்கு நாயுடு
குடும்பப் பெயர் / From Wikipedia, the free encyclopedia
தெலுங்கு நாயுடு (Naidu/Nayudu/Naidoo) என்போர் தெலுங்கு பேசுகின்ற மக்களில் ஒரு பிரிவினர். தெலுங்கு பேசும் பலிஜா, கம்மவார், கொல்லா, கவரா, முத்திரியர் [1], போயர் மற்றும் வெலமா சமூகத்தினர் தமிழ் நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.[2]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
4.5 கோடி [சான்று தேவை] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம், | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு | |
சமயங்கள் | |
இந்து |
மூடு