துனி ஆறு
From Wikipedia, the free encyclopedia
துனி ஆறு (Tuni River)(பாஷிசுதா கங்கா என்றும் அழைக்கப்படுகிறது) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் சிறிய துணை ஆறாகும். துனி ஆறானது உலகின் மிகப்பெரிய நதி தீவான மாஜூலியின் நடுவில் பாய்கிறது. அசாமின் பல பண்டைய சத்திரங்களில் ஒன்றான ஸ்ரீ ஸ்ரீ போக்பூர் சத்ரா துனி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. துனி ஆறு பாஷிஸ்தா கங்கா என்றும் அழைக்கப்படுகிறது. [1]
விரைவான உண்மைகள் துனி ஆறு Bashistha Ganga, அமைவு ...
துனி ஆறு Bashistha Ganga | |
---|---|
அமைவு | |
State | அசாம் |
மாவட்டம் | மாஜுலி மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | மொக்குதி 1 |
⁃ அமைவு | மாஜுலி மாவட்டம், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°56′19.0″N 94°10′27.4″E |
முகத்துவாரம் | பிரம்மபுத்திரா ஆறு |
⁃ அமைவு | போக்பூர் சத்ரா, மாஜுலி மாவட்டம், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°55′06.4″N 94°09′13.0″E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | துனி ஆறு - பிரம்மபுத்திரா ஆறு |
மூடு