தி ஹான்
From Wikipedia, the free encyclopedia
தி ஹார்ன் என்பது ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தில் பஃப்பலோ மலையில் உள்ள முக்கியமான சிகரமாகும். இதன் உயரம் 1,723 மீட்டர் (5,653 அடி). இது விக்டோரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. விக்டோரியா ஆல்ப்ஸ், ஆஸ்திரேலியா ஆல்ப்ஸ் மற்றும் பெரும் பிரிக்கும் மலைத்தொடரின் ஓர் பகுதியாக இருக்கிறது. இம்மலையின் உச்சியியில் கருங்கல் பாளங்கள் மற்றும் கற்பாறைகள் காணப்படுகின்றன. அங்கிருக்கக்கூடிய நடைபாதையானது தி ஹான் சிகரத்தின் உச்சிக்கு இட்டுச் செல்கிறது.
விரைவான உண்மைகள் தி ஹார்ன், உயர்ந்த புள்ளி ...
தி ஹார்ன் | |
---|---|
எருமை மலை (மவுன்ட் பஃபல்லோ) | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,723 m (5,653 அடி)வார்ப்புரு:AHD |
ஆள்கூறு | 36°46′35″S 146°45′57″E |
புவியியல் | |
அமைவிடம் | விக்டோரியா, ஆத்திரேலியா |
மூலத் தொடர் | விக்டோரிய ஆல்ப்சு, பெரும் பிரிக்கும் மலைத்தொடர் |
மூடு