திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு (Structure of the Roman Rite of Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையில் அருட்சாதனமாகக் கொண்டாடப்படுகின்ற திருப்பலியின் பாகங்கள் ஒவ்வொன்றும் தமக்குள்ளும் பிற பாகங்களோடும் இசைவுறப் பொருந்தி அமைவதைக் குறிக்கும்.[2]
விரைவான உண்மைகள் கத்தோலிக்க திருச்சபை, அ. தொடக்கச் சடங்குகள் ...
கத்தோலிக்க திருச்சபை |
---|
திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு (இலத்தீன் வழிபாட்டு முறை) திருப்பலிப் புத்தகமும் திருக்கிண்ணமும் |
அ. தொடக்கச் சடங்குகள் |
ஆ. அருள்வாக்கு வழிபாடு |
இ. நற்கருணை வழிபாடு |
ஈ. முடிவுச் சடங்கு |
ஆதாரம்: உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை[1]
|
மூடு
கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலோர் பின்பற்றுகின்ற "இலத்தீன் வழிபாட்டுமுறை" (Latin Rite) கடைப்பிடிக்கின்ற திருப்பலி அமைப்பு பற்றிய விதிகள் "உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை" என்னும் அதிகாரப்பூர்வ ஏட்டில் உள்ளன. அவற்றின் சுருக்கம் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.[3]