திராட்சை (Vitis) என்பது திராட்சைக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரங்களின் கிட்டத்தட்ட 60 இனங்களைக் குறிக்கும் பேரினம் ஆகும்.[6] இவ்வினம் புவியின் வடக்கு அரைக்கோளப்பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இது திராட்சைப் பழ மூலங்களைக் கொண்டதால் பொருளாதார முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் பழங்கள் நேரடியாகவும், வைன் போன்ற நொதிய உற்பத்தியிலில் பயன்படுவதாலும் முக்கியத்துவம் பெறுகிறது. இது பற்றிக் கற்பதும் பயிரிடலும் "கொடி முந்திரி வேளாண்மை" என அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, இனங்கள் ...
திராட்சை புதைப்படிவ காலம்:60–0 Ma Paleocene- Recent |
|
Vitis californica with fruit |
உயிரியல் வகைப்பாடு |
திணை: |
|
தரப்படுத்தப்படாத: |
பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: |
|
தரப்படுத்தப்படாத: |
ரோசிதுகள் |
வரிசை: |
|
குடும்பம்: |
Vitaceae |
பேரினம்: |
Vitis
|
இனங்கள் |
Vitis acerifolia
V. adenoclada
V. aestivalis
V. amazonica
V. amurensis
V. × andersonii
V. arizonica
V. baileyana
V. balansana
V. bashanica
V. bellula
V. berlandieri
V. betulifolia
V. biformis
V. blancoi
V. bloodworthiana
V. bourgaeana
V. bryoniifolia
V. californica
V. × champinii
V. chontalensis
V. chunganensis
V. chungii
V. cinerea
V. cissoides
V. coignetiae
V. cordifolia
V. davidii
V. × doaniana
V. erythrophylla
V. fengqinensis
V. figariana
V. flexuosa
V. girdiana
V. hancockii
V. heyneana
V. hui
V. jacquemontii
V. jaegeriana
V. jinggangensis
V. jinzhainensis
V. kelungensis
V. labrusca
V. labruscana
V. lanceolatifoliosa
V. linsecomii
V. longquanensis
V. luochengensis
V. menghaiensis
V. mengziensis
V. monticola
V. mustangensis
V. nesbittiana
V. × novae-angliae
V. palmata
V. peninsularis
V. piasezkii
V. pilosonerva
V. popenoei
V. pseudoreticulata
V. pubescens
V. retordii
V. riparia
V. romanetii
V. rotundifolia
V. rupestris
V. ruyuanensis
V. shenxiensis
V. shuttleworthii
V. silvestrii
V. sinocinerea
V. × slavinii
V. thunbergii
V. tiliifolia
V. treleasei
V. tsoii
V. vinifera
V. vulpina
V. wenchouensis
V. wilsonae
V. wuhanensis
V. xunyangensis
V. yeshanensis
V. yunnanensis
V. zhejiang-adstricta
- List sources :[3][4][5]
|
மூடு