திமிங்கில எண்ணெய்
திமிங்கில கொழுப்புக்களில் பெறப்படும் எண்ணெய் / From Wikipedia, the free encyclopedia
திமிங்கில எண்ணெய் (whale oil) என்பது திமிங்கில கொழுப்புக்களில் பெறப்படும் எண்ணெய் ஆகும்.[1] [எண்ணெய்த் திமிங்கிலம்|எண்ணெய்த் திமிங்கிலத்தின்]] தலைக்குழிவுகளில் இருந்து இசுப்பேர்ம் எண்ணெய் எனப்படும் சிறப்பு வகை எண்ணெய் பெறப்படுகின்றது. இது வேதியல் அடிப்படையில் மற்ற திமிங்கில எண்ணெய்களில் இருந்து வேறுபடுகிறது. பெரும்பாலும் திரவ மெழுகால் ஆன இசுப்பேர்ம் எண்ணெய் அதிக விலையை கொண்டது.