தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணை
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இப்பட்டியல், தாவர வகைப்பாட்டியல், இப்பூமியில் உள்ள தாவரங்களைக் குறித்து, இதுவரை உருவாக்கப்பட்ட, தாவர வகைப்பாட்டியல் முறைமைகளைக் காட்டுகிறது. இதில் இரு பெரும் கூறுகள் உள்ளன.
- ஒவ்வொரு தாவரமும், தாவரவியல் முறைப்படி பெயர் இடப்பட வேண்டும். தாவரப் பெயரிடல்முறைமை (Botanical Nomenclature) என்பது அறிவியல் முறைப்படி, தாவரங்களுக்கு பெயரிடல் ஆகும். தாவர வகைப்பாட்டியல் முடிந்த பிறகு, அதாவது தாவரக்கூட்டங்களுக்குப் பெயரிட்டப் பிறகு, ஒவ்வொரு தாவரத்திற்கும் பெயரிட, அறிவியல் முறைகளைப் பின்பற்றுவதே, இந்த தாவரப் பெயரிடல் முறைமையின் நோக்கமாகும்.[1]
- அப்பெயரிடல் முறை, பன்னாட்டு தாவரவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், வகைப்பாட்டு முறைமையாகத் திகழ்ந்து இருக்க வேண்டும்.