தாமசு பர்கெ
அமெரிக்க தடகள வீரர் / From Wikipedia, the free encyclopedia
தாமசு எட்மண்டு டாம் பர்கெ (Thomas Edmund "Tom" Burke) ஓர் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரராவார். 1875 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1896 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஒலிம்பிக் போட்டியின் 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்ற முதல் வீரராவார்.[1]
விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், பிறப்பு ...
1918 ஆம் ஆண்டில் தாமசு பர்கெ | ||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | சனவரி 15, 1875 பாசுடன், அமெரிக்கா | |||||||||||||
இறப்பு | பிப்ரவரி 14, 1929 பாசுடன், மாசாசூசெட்சு, அமெரிக்கா | |||||||||||||
Alma mater | பாசுடன் பல்கலைக்கழக சட்டப் பள்ளி | |||||||||||||
உயரம் | 6 அடி 0 அங்குலம் | |||||||||||||
எடை | 146 எல்பி | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||
நிகழ்வு(கள்) | 100-800 மீ | |||||||||||||
கழகம் | பாசுடன் தடகள சங்கம் | |||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 100 மீ – 11.2 (1895) 200 மீ – 22.6 (1897) 400 மீ – 48.5 (1896) 800 மீ – 1:55.9 (1897) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மூடு