தர்பங்கா கோட்டை
பிகாரிலுள்ள கோட்டை / From Wikipedia, the free encyclopedia
தர்பங்கா கோட்டை (Darbhanga Fort) ராம் பாக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது ராம்பாக் அரண்மனையில் அமைந்துள்ளது. ராம்பாக் வளாகம் சுவர்களால் சூழப்பட்டு சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.
விரைவான உண்மைகள் தர்பங்கா கோட்டை, அமைவிடம் ...
தர்பங்கா கோட்டை | |
---|---|
கோட்டையின் அகழி | |
அமைவிடம் | தர்பங்கா, பீகார், இந்தியா |
ஆள்கூற்றுகள் | 26.1607°N 85.8941°E / 26.1607; 85.8941 |
உயரம் | 18–33 மீட்டர்கள் |
கட்டப்பட்டது | 1934–1947 |
மூடு
ஆனால் மூன்று பக்கங்களிலும் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு மேற்குப் பகுதியின் சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியாவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சமஸ்தானத்தையும் ஜமீன்தாரி முறையையும் நிறுத்தியது. இதனால், அதே இடத்தில் அரை சுவர் கட்டப்பட்டு, கோட்டையின் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.