தமிழ்நாடு காவல்துறை
தமிழக அரசு சார்ந்த அமைப்பு. / From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இஃது இந்தியாவில் ஐந்தாவது[2] பெரிய காவல்துறை ஆகும்.
விரைவான உண்மைகள் தமிழ்நாடு காவல்துறை, குறிக்கோள் ...
தமிழ்நாடு காவல்துறை | |
---|---|
தமிழ்நாடு காவல் துறையின் சின்னம் | |
குறிக்கோள் | வாய்மையே வெல்லும் |
துறையின் கண்ணோட்டம் | |
பணியாளர்கள் | 1,00,932 |
ஆண்டு வரவு செலவு திட்டம் | ₹7,749 கோடி (US$970 மில்லியன்) (2019–20 est.) [1] |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | தமிழ்நாடு, இந்தியா |
தமிழ்நாடு காவல் துறையின் அதிகார வரம்பின் வரைபடம் | |
அளவு | 130,058 சதுர கிலோமீட்டர்கள் (50,216 sq mi) |
மக்கள் தொகை | 7,21,38,958 |
சட்ட அதிகார வரம்பு | தமிழ்நாடு மாநிலம் |
ஆட்சிக் குழு | உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை |
பொது இயல்பு |
|
செயல்பாட்டு அமைப்பு | |
Overviewed by | உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, தமிழ்நாடு |
தலைமையகம் | டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 |
துறை நிருவாகி |
|
இணையத்தளம் | |
www.tnpolice.gov.in |
மூடு