டேனியல் கானமென்
இசுரேலிய அமெரிக்க உளவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
டேனியல் கானமென் (Daniel Kahneman, 5 மார்ச் 1934 – 27 மார்ச் 2024)[1] என்பவர் ஒரு இசுரேலிய அமெரிக்க உளவியலாளர். தீர்ப்பு மற்றும் முடிவு செய்தலின் உளவியல், அத்துடன் நடத்தைசார் பொருளியல் ஆகியவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவர் 2002 ஆம் ஆண்டு பொருளியல் அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசை வெர்னான் எல். சிமித் என்பவருடன் இணைந்து பெற்றார்.
விரைவான உண்மைகள் டேனியல் கானமென், பிறப்பு ...
டேனியல் கானமென் | |
---|---|
பிறப்பு | (1934-03-05)மார்ச்சு 5, 1934 டெல் அவீவ், பாலத்தீனம் |
இறப்பு | மார்ச்சு 27, 2024(2024-03-27) (அகவை 90) |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் |
துறை | உளவியலாளர், பொருளியலாளர் |
பணியிடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் 1993– கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) 1986–93 பிரிட்டீசு கொலம்பியா பல்கலைக்கழகம் 1978–86 Center for Advanced Study in the Behavioral Sciences 1972–73 எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் 1961–77 |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) -முனைவர் (Ph.D), 1961 எபிரேய பல்கலைக்கழகம் இளநிலை (B.A.), 1954 |
ஆய்வேடு | சொற்பொருள் வேறுபாட்டின் பகுப்பாய்வு மாதிரி (1962) |
முனைவர் பட்ட மாணவர்கள் | எல்டார் ஷாபிர் |
அறியப்படுவது | அறிதல்சார் சாய்வு நடத்தைசார் பொருளியல் வளவாய்ப்புக் கோட்பாடு |
விருதுகள் | அமெரிக்க உளவியலாளர் சங்கத்தின் (APA) வாழ்நாள் சாதனையாளர் விருது (2007) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2002) அமெரிக்க உளவியல் சொசைட்டியின் சிறந்த அறிவியல் பங்களிப்பு விருது (1982) லூயிவில் பல்கலைக்கழகம் கிரேவ்மேயர் விருது (2003) |
மூடு