டென்சிங் நோர்கே
நேபாள இந்திய ஷெர்பா மலையேறுபவர் (1914-1986) / From Wikipedia, the free encyclopedia
டென்சிங் நோர்கே (Tenzing Norgay, (மே 29 1914 – மே 9, 1986)), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர் எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார். [1]
விரைவான உண்மைகள் டென்சிங் நோர்கேTenzing Norgay, பிறப்பு ...
டென்சிங் நோர்கே Tenzing Norgay | |
---|---|
டென்சிங் | |
பிறப்பு | மே, 1914 கார்த்தா பள்ளத்தாக்கு, திபெத் |
இறப்பு | 9 மே 1986(1986-05-09) (அகவை 71) டார்ஜீலிங், இந்தியா |
பணி | மலையேறி, வழிகாட்டி |
வாழ்க்கைத் துணை | டாவா பூட்டி, ஆங் லாமு, டாக்கு |
பிள்ளைகள் | பெம் பெம், நீமா, ஜாம்லிங், நோர்பு |
மூடு