டூவ் ஆறு
From Wikipedia, the free encyclopedia
டூவ் ஆறு (Douve River) பிரான்சின் ஆறுகளில் ஒன்று. 79 கிமீ நீளமுள்ள இந்த ஆறு பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் பாய்ந்து ஆங்கிலக் கால்வாயில் கலக்கின்றது.
விரைவு காரணி டூவ் ஆறு, அமைவு ...
டூவ் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | செய்ன் குடா (ஆங்கிலக் கால்வாய்) 49°21′32″N 1°10′10″W |
நீளம் | 79 கிமீ |
மூடு