ஜேம்சு ஓற்றம்
இந்திய விடுதலைப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
லெப்டினன்ட் ஜெனரல் சர் ஜேம்சு ஓற்றம், முதலாவது இளங்கோமான் GCB,KSI (James Outram, 1st Baronet சனவரி 29,1803 – மார்ச்சு11 1863) 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியில் போரிட்ட ஆங்கிலேய படைத்துறை மூத்த அதிகாரி ஆவார். அவரது வீரதீரச் செயல்களுக்காக பிரித்தானியரால் வீரராகக் கருதப்படுபவர்.
விரைவான உண்மைகள் ஐக்கிய இராச்சியப் படைத்துறை மூத்த அதிகாரி ஜேம்சு ஓற்றம், முதலாம் இளங்கோமான்GCB, KCSI, பட்டப்பெயர்(கள்) ...
ஐக்கிய இராச்சியப் படைத்துறை மூத்த அதிகாரி ஜேம்சு ஓற்றம், முதலாம் இளங்கோமான் GCB, KCSI | |
---|---|
சேர் ஜேம்சு ஓற்றம் | |
பட்டப்பெயர்(கள்) | இந்தியாவின் கருணை மறவன் (The Bayard of India) |
பிறப்பு | (1803-01-29)29 சனவரி 1803 பட்டர்லி, டெர்பிசையர், இங்கிலாந்து |
இறப்பு | 11 மார்ச்சு 1863(1863-03-11) (அகவை 60) புரோம்லி, கென்ட், இங்கிலாந்து |
அடக்கம் | |
சார்பு | ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் |
சேவை/ |
|
சேவைக்காலம் | 1819–1860 |
தரம் | ஐக்கிய இராச்சியத்தின் லெப்டினன்ட் ஜெனரல் |
போர்கள்/யுத்தங்கள் |
|
விருதுகள் | |
வேறு செயற்பாடுகள் | இலக்னோவிற்கான இருப்பு அமைச்சர் அவதின் தலைமை ஆணையர் |
மூடு