ஜெரோம் இலாலண்டே
பிரெஞ்சு வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜோசப் ஜெரோம் இலெபிராங்கோயிசு தெ இலாலண்டே (Joseph Jérôme Lefrançois de Lalande) (பிரெஞ்சு மொழி: [lalɑ̃d]; 11, ஜூலை, 1732 – 4, ஏப்பிரல், 1807) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கொத்தானாரும் எழுத்தாளரும் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜெரோம் இலாலண்டே Jérôme Lalande, பிறப்பு ...
ஜெரோம் இலாலண்டே Jérôme Lalande | |
---|---|
ஜெரோம் இலாலண்டே | |
பிறப்பு | (1732-07-11)11 சூலை 1732 பவுர்கு-என்-பிரெசே |
இறப்பு | 4 ஏப்ரல் 1807(1807-04-04) (அகவை 74) பாரீசு |
தேசியம் | பிரெஞ்சியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | பாரீசு வான்காணகம் |
ஆய்வு நெறியாளர் | ஜோசப்- நிகோலசு தெலிசுலே பியேர் சார்லசு லெ மோன்னியேர் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ழீன் பாப்திசுதே ஜோசப் தெலாம்பர் |
கையொப்பம் |
மூடு