ஜெகன் மோகன் ரெட்டி
From Wikipedia, the free encyclopedia
எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందిటి జగన్మోహన రెడ్డి, பிறப்பு: :திசம்பர் 21, 1972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
விரைவான உண்மைகள் எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி, 17வது ஆந்திரப் பிரதேச முதல்வர் ...
எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி | |
---|---|
17வது ஆந்திரப் பிரதேச முதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
ஆளுநர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
முன்னையவர் | நா. சந்திரபாபு நாயுடு |
தொகுதி | புலிவந்தலா |
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் | |
பதவியில் 26 மே 2014 – 30 மே 2019 | |
முன்னையவர் | நா. சந்திரபாபு நாயுடு |
பின்னவர் | நா. சந்திரபாபு நாயுடு |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
முன்னையவர் | எ. ச. விஜயலட்சுமி |
தொகுதி | புலிவந்தலா |
இந்தியா நாடாளுமன்றம் for கடப்பா | |
பதவியில் 26 மே 2009 – 26 மே 2014 | |
முன்னையவர் | ஒய். எஸ். விவேகானந்த ரெட்டி |
பின்னவர் | ஒய். எஸ். அவிநாஷ் ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 திசம்பர் 1972 (1972-12-21) (அகவை 51) புலிவந்தலா, கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (2011-தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2011க்கு முன்பு) |
துணைவர் | ஒய். எஸ். பாரதி |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
பெற்றோர் | எ. சா. ராஜசேகர் (தந்தை) எ. ச. விஜயலட்சுமி (தாய்) |
உறவினர்கள் | எ. ச. சர்மிளா (தங்கை) |
வாழிடம்(s) | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மூடு