ஜிரி ஆறு
From Wikipedia, the free encyclopedia
ஜிரி ஆறு (Jiri River) என்பது இந்திய மாநிலமான அசாமில் உள்ள பராக் ஆற்றின் துணை ஆறாகும் . இந்த ஆறு திமா ஹசாவ் மாவட்டத்தின் போரோ நிங்லோ பகுதியிலிருந்து உருவாகிறது. ஜிரி ஆறு மணிப்பூர் மற்றும் அசாம் மாநில எல்லையாக உள்ளது. இது பராக் ஆற்றுடன் ஜிரிமுக் என்ற இடத்தில் இணைகிறது (ஜிரி-முக் என்பதில் முக் என்பது அசாமிய மொழியில் வாய் எனப் பொருள் படும்).[1][2]
விரைவான உண்மைகள் ஜிரி ஆறு Jiri River, பெயர் ...
ஜிரி ஆறு Jiri River | |
---|---|
பெயர் | জিৰি নদী (அசாமிய மொழி) |
அமைவு | |
மாநிலம் | அசாம் & மணிப்பூர் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | திமா ஹசாவ் மாவட்டம் |
⁃ அமைவு | அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 25°10′42.9″N 93°20′58.3″E |
முகத்துவாரம் | பராக் ஆறு |
⁃ அமைவு | ஜிரிமுக், அசாம்-மணிப்பூர் எல்லை |
⁃ ஆள்கூறுகள் | 24°42′42.9″N 93°04′54.7″E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | ஜிரி ஆறு - பராக் ஆறு |
மூடு