ஜான் வில்க்ஸ் பூத்
From Wikipedia, the free encyclopedia
ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes Booth மே 10, 1838 - ஏப்ரல் 26, 1865) அமெரிக்க நடிகர் ஆவார். ஏப்ரல் 14, 1865 இல் வாசிங்டன், டி. சி. ஃபோர்டு திரை அரங்கில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர் ஜான் வில்க்ஸ் பூத் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் ஜான் வில்க்ஸ் பூத், பிறப்பு ...
ஜான் வில்க்ஸ் பூத் | |
---|---|
1865 இல் ஜான் வில்க்ஸ் பூத் | |
பிறப்பு | (1838-05-10)மே 10, 1838 பெல் ஏர், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | ஏப்ரல் 26, 1865(1865-04-26) (அகவை 26) போர்ட் ராயல், வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா 38.1385°N 77.2302°W / 38.1385; -77.2302 (Site of the Garrett Farm where John Wilkes Booth met fatality) |
இறப்பிற்கான காரணம் | துப்பாக்கிச் சூட்டின் காயம் |
கல்லறை | பால்ட்டிமோர், ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | ஜே. பி, வில்க்ஸ்ந் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1855–1865 |
அறியப்படுவது | ஆபிரகாம் லிங்கன் படுகொலை |
கையொப்பம் |
மூடு