ஜான் ரஸ்கின்
From Wikipedia, the free encyclopedia
ஜான் ரஸ்கின் (John Ruskin) (8 பிப்ரவரி 1819 – 20 சனவரி 1900) விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார் மற்றும் கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1]
விரைவான உண்மைகள் ஜான் ரஸ்கின், பிறப்பு ...
ஜான் ரஸ்கின் | |
---|---|
1863ல் ஜான் ரஸ்கின் | |
பிறப்பு | (1819-02-08)8 பெப்ரவரி 1819 54 ஹண்டர் தெரு, புருன்ஸ்விக் சதுக்கம், இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 20 சனவரி 1900(1900-01-20) (அகவை 80) பிராண்ட்வுட், கோனிஸ்டன், லங்காசயர், இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், நிலப்பட வரைவாளர், சமூக சிந்தனையாளர், கொடையாளர் |
குடியுரிமை | பிரித்தானியர் |
கல்வி நிலையம் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
காலம் | விக்டோரியா காலம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Modern Painters 5 தொகுதிகள் (1843–60), The Seven Lamps of Architecture (1849), The Stones of Venice 3 தொகுதிகள் (1851–53), Unto This Last (1860, 1862), Fors Clavigera (1871–84), Praeterita 3 தொகுதிகள் (1885–89). |
துணைவர் | எபி கிரே (1828–1897) (சட்ட வலிவற்ற திருமணம்) |
கையொப்பம் | |
மூடு