சோ. ம. கிருசுணா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சோமனஅல்லி மல்லையா கிருசுணா (Somanahalli Mallaiah Krishna) முன்னாள் கருநாடக முதலமைச்சராவார். இவர் இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவிவகித்தவர். 2004-2008 ஆண்டுகளில் மகாராட்டிரா மாநில ஆளுநராக பதவிவகித்துள்ளார். தற்போது பாஜகவில் உள்ளர்.
விரைவான உண்மைகள் சோ. ம. கிருசுணா, 27th வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா) ...
சோ. ம. கிருசுணா | |
---|---|
கிருஷ்ணா, சூன் 3, 2010 அன்று வாஷிங்டன், டி.சி.யில் | |
27th வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா) | |
பதவியில் 23 மே 2009 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | பிரணப் முகர்ஜி |
பின்னவர் | சல்மான் குர்சித் |
18வது மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 12 திசம்பர் 2004 – 5 மார்ச் 2008 | |
முதலமைச்சர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
முன்னையவர் | முகமது பாசல் |
பின்னவர் | எஸ். சி. ஜமீர் |
10வது கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 11 அக்டோபர் 1999 – 28 மே 2004 | |
முன்னையவர் | ஜே. ஹெச். படேல் |
பின்னவர் | தரம்சிங் |
1வது துணை முதலமைச்சர் | |
பதவியில் 21 சனவரி 1993 – 11 திசம்பர் 1994 | |
முதலமைச்சர் | வீரப்ப மொய்லி |
முன்னையவர் | புதிதாக உருவாக்கப்பட்டது |
பின்னவர் | ஜே. ஹெச். படேல் |
தொகுதி | மத்தூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மே 1932 (1932-05-01) (அகவை 92) மண்டியா மாவட்டம், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (கருநாடகம், இந்தியா) |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (மார்ச் 2017 — சனவரி 2023)
|
துணைவர் | பிரேமா |
உறவினர்கள் | வி. ஜி. சித்தார்த்தா (மருமகன்) |
முன்னாள் கல்லூரி | பல்கலைக்கழக சட்டக் கல்லூரி, பெங்களூர் டெட்மேன் சட்டப் பள்ளி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்டப் பள்ளி |
மூடு