சோடியம் பார்மேட்டு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் பார்மேட்டு ( Sodium formate ) என்பது சோடியம் உப்பு பார்மிக் அமிலத்துடன் வினைபுரிந்து உருவாகும் சேர்மம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு HCOONa . பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீர் ஈர்க்கும் தன்மை கொண்டது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
பார்மிக் அமிலத்தின் சோடிய உப்பு, சோடியம் ஐதரோகார்பன் டைஆக்சைடு | |||
இனங்காட்டிகள் | |||
141-53-7 Y | |||
ChEMBL | ChEMBL183491 N | ||
ChemSpider | 8517 Y | ||
EC number | 205-488-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 2723810 | ||
| |||
UNII | 387AD98770 Y | ||
பண்புகள் | |||
HCOONa | |||
வாய்ப்பாட்டு எடை | 68.007 g/mol | ||
தோற்றம் | வெண் சிறுமனிகள் நீர் உறிஞ்சி | ||
அடர்த்தி | 1.92 g/cm3 (20 °C) | ||
உருகுநிலை | 253 °C (487 °F; 526 K) | ||
கொதிநிலை | சிதைவடையும் | ||
43.82 g/100 mL (0 °C) 97.2 g/100 mL (20 °C) 160 g/100 mL (100 °C) | |||
கரைதிறன் | ஈதரில் கரையாது கிளிசெரால், ஆல்ககால், பார்மிக் அமிலம் இவற்றில் கரையும் | ||
காடித்தன்மை எண் (pKa) | 7.0-8.5 (0.1M) | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-666.5 kJ/mol | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
103.8 J/mol K | ||
வெப்பக் கொண்மை, C | 82.7 J/mol K | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | not listed | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு