சைக்கிளடெசு
ஏஜியன் கடலில் உள்ள கிரேக்க தீவுக் கூட்டம் / From Wikipedia, the free encyclopedia
சைக்லேட்ஸ் (Cyclades, கிரேக்கம் : கிரேக்கம்: Κυκλάδες , Kykládes , [kikˈlaðes] ) என்பது ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பரப்பின் தென்கிழக்கே உள்ளது. இது கிரேக்கத்தின் முன்னாள் நிர்வாக மாகாணமாகும். இது ஏஜியன் தீவுக்கூட்டத்தை உருவாக்கும் தீவுக் குழுக்களில் ஒன்றாகும். இந்தப் பெயர் டெலோஸ் புனித தீவை சுற்றியுள்ள தீவுகளை ("சுழற்சி", κυκλάς) குறிக்கிறது. சைக்லேட்சில் மிகப்பெரிய தீவு நக்சஸ் ஆகும். இருப்பினும் அதிக மக்கள்தொகை கொண்ட தீவு சிரோஸ் ஆகும்.
விரைவான உண்மைகள் சைக்லேட்ஸ் Νομός Κυκλάδων, நாடு ...
சைக்லேட்ஸ்
Νομός Κυκλάδων | |
---|---|
கிரேக்க முன்னாள் மாகாணம் | |
கிரேக்கத்தில் சைக்லேட்சின் அமைவிடம் | |
சைக்லேட்ஸ் மாகாணத்தில் உள்ள நகராட்சிகளின் இருப்பிடம் | |
நாடு | கிரேக்கம் |
Periphery | தெற்கு ஏஜியன் |
உருவாக்கம் | 1833 |
கலைப்பு | 2010 |
தலைநகரம் | எர்மௌபோலி |
துணைப்பிரிவுகள் | பட்டியல்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 2,572 km2 (993 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 23rd |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 1,19,549 |
• தரவரிசை | 29th |
• அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 34th |
அஞ்சல் குறியீட்டு எண் | 84x xx |
பகுதி குறியீடு | 228x0 |
ஐஎசுஓ 3166 குறியீடு | GR-82 |
வாகனப் பதிவு | ΕΜ |
மூடு