செரோடோனின்
From Wikipedia, the free encyclopedia
செரோடோனின் (Serotonin) அல்லது 5-ஐடிராக்சி டிரிப்டமைன் [5-hydroxytryptamine (5-HT)] ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாகும். டிரிப்டோபானிலிருந்து உயிரிவேதியியல் முறைபடி உருவாகும் செரோடோனின் விலங்குகள் மற்றும் மனிதர்களில் முதன்மையாக இரையக குடல்பாதை, இரத்த உறை அணுக்கள், மையநரம்புத் தொகுதி ஆகியவற்றில் காணப்படுகிறது. மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருப்பதாக நினைக்கும் உணர்வுகளுக்கு செரோடோனின் பங்களிப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது[6].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
5-ஐடிராக்சி டிரிப்டமைன் 3-(2-அமினோ ஈதைல்)-1எச்-இன்டோல்-5- ஆல் | |
வேறு பெயர்கள்
5-ஐடிராக்சி டிரிப்டமைன், 5- எச்.டி., என்டரமைன்; திராம்போசைடின், 3-(β-அமினோ ஈதைல்)-5-ஐடிராக்சி இன்டோல், திராம்போடோனின் | |
இனங்காட்டிகள் | |
50-67-9 Y | |
ChEBI | CHEBI:28790 Y |
ChEMBL | ChEMBL39 Y |
ChemSpider | 5013 Y |
IUPHAR/BPS |
5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00780 Y |
ம.பா.த | Serotonin |
பப்கெம் | 5202 |
| |
UNII | 333DO1RDJY Y |
பண்புகள் | |
C10H12N2O | |
வாய்ப்பாட்டு எடை | 176.215 கி/மோல் |
தோற்றம் | வெண் பொடி |
உருகுநிலை | 121–122°செ (லிக்குரோயின்) [1] |
கொதிநிலை | 416 ±30.0°செ (at 760 Torr) [2] |
சிறிதளவு கரையும் | |
காடித்தன்மை எண் (pKa) | நீரில் 10.16, 23.5 °செ [3] |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.98 D |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
750 செ மி.கி./கி.கி. (எலியின் தோலுக்கடியில்),[4] 4500 mg/kg (intraperitoneal, rat),[5] 60 mg/kg (oral, rat) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு