செனாப் பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
செனாப் பள்ளத்தாக்கு அல்லது செனாப் நிலப்பகுதி (Chenab Valley or Chenab Region), இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாயும் செனாப் ஆற்றின் பெயரால் வழங்கப்படும் ஒரு பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. செனாப் ஆறு பாயும் தோடா மாவட்டம், கிஷ்துவார் மாவட்டம் மற்றும் இராம்பன் மாவட்டங்களிலுள்ள நிலப்பகுதியையும் குறிக்கிறது.[lower-alpha 1][2][3][4]
விரைவான உண்மைகள் செனாப் பள்ளத்தாக்கு, நாடு ...
செனாப் பள்ளத்தாக்கு | |
---|---|
பள்ளத்தாக்கு | |
ஜம்மு காஷ்மீரில் செனாப் பள்ளத்தாக்கின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
பரப்பளவு | |
• நிலம் | 17,978 km2 (6,941 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 9,24,345 |
மொழிகள் | |
• பேச்சு மொழி | |
மாவட்டங்கள் |
மூடு