சுவிஸ் தமிழர்கள்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்ப் பின்புலம் உடைய சுவிட்சர்லாந்து வாழ் மக்களை சுவிஸ் தமிழர்கள் எனலாம். சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களில் பெரும்பாலோனோர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார். இவர்கள் 1980ஆம் ஆண்டு மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் நடந்த இனக்கலவர உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இங்கு வந்து குடியேறியவர்கள் ஆவார்கள்.[1] சுவிஸில் 42,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
42,000 | |
மொழி(கள்) | |
தமிழ், சுவிஸ் ஜெர்மன், சுவிஸ் ஜெர்மன், சுவிஸ் இத்தாலி | |
சமயங்கள் | |
சைவ சமயம் பெரும்பாலோர் கிறிஸ்தவம், இசுலாம் |
இங்கு வாழும் தமிழர்கள் சுவிஸ் நாட்டு மக்களுடன் நன்கு ஒருங்கிணைந்தவர்களாகவும் மற்றும் தங்களின் கடின உழைப்பினால் உயர்தவர்களாகவும் உள்ளார்கள். மற்றும் பல இளம் தமிழர்கள் பள்ளி கல்வியில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வாழும் தமிழர்கள் மொழி, பண்பாடு, மதம் மற்றும் சாதி திருமணம் போன்றவற்றை இன்னும் கடைபிடித்து வருகின்றார்கள்[1] அதனால் சுவிஸ் பண்பாடுடன் வேறுபட்டு காணப்படுகின்றார்கள்.[2]