சுவிட்சர்லாந்து மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கு ஆகும். அவை, செருமன், பிரான்சியம், இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு ஆகும்.
விரைவான உண்மைகள் சுவிச்சர்லாந்து மொழிகள், ஆட்சி மொழி(கள்) ...
சுவிச்சர்லாந்து மொழிகள் | |
---|---|
ஆட்சி மொழி(கள்) | The blue areas represent bodies of water |
Main immigrant language(s) | அல்பானிய, போசாங்கி, பல்கேரிய, குரோவாசிய, ஆங்கிலம், டச்சு, கிரேக்கம், மக்கதோனிய, போர்த்துக்கேய, செருபிய, சுலோவேனிய, எசுப்பானியம், தமிழ், துருக்கி மற்றும் உக்குரேனிய. |
பிரதான அந்நிய மொழி(கள்) | ஆங்கிலம் |
Sign language(s) | ஜெர்மன், பிரான்சிய, இத்தாலி |
Common keyboard layout(s) |
மூடு
சுவிட்சர்லாந்து நாட்டில் 64% செருமானி மொழியும், 20% பிரான்சிய மொழியும், 6.5% இத்தாலிய மொழியும், 0.5% உரோமாஞ்சு மொழியும் பேசுகின்றனர்.