சீ. பி. ஃபிரை
From Wikipedia, the free encyclopedia
சார்லஸ் புர்கெஸ் ஃப்ரை (Charles Burgess Fry 25 ஏப்ரல் 1872 - 7 செப்டம்பர் 1956), சி.பி. ஃப்ரை எனப்படும், ஒரு இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர், அரசியல்வாதி, தூதுவர், கல்வி, ஆசிரியர், எழுத்தாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வீரராக பரவலாக அறியப்படுகிறார்.[1] ஜான் அர்லாட் இவரை பின்வருமாறு விவரித்தார்: "இவர் களியாட்டம் மற்றும் ஈகை உணர்வுகளின் மூலமாக அறியப்படும் வித்தியாசமான நபர் எனத் தெரிவித்தார் [2]. இவர் 26 தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளார். 394 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 258 ஓட்டங்களை எடுத்தது இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சார்லஸ் பர்ஜஸ் ஃபிரை | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | (1872-04-25)25 ஏப்ரல் 1872 கிராய்டன் இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 7 செப்டம்பர் 1956(1956-09-07) (அகவை 84) ஹாம்ஸ்டட், இலண்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 95) | 13 பெப்ரவரி 1896 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 22 ஆகஸ்ட் 1912 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1892–1895 | ஆக்சுபோர்டு | |||||||||||||||||||||||||||||||||||||||
1900–1902 | லண்டன் மாகாணம் | |||||||||||||||||||||||||||||||||||||||
1894–1908 | சசெக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
1909–1921 | ஹாம்ப்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||
1921–1922 | யூரோப்பியன் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricInfo, 12 நவம்பர் 2008 |
மூடு