சின்மயானந்தா
இந்திய ஆன்மீகவாதி (1916-1993) / From Wikipedia, the free encyclopedia
சுவாமி சின்மாயானந்தா (Swami Chinmayananda, மலையாளம்: സ്വാമി ചിന്മയാനന്ദന്, மே 8, 1916 - ஆகஸ்ட் 3, 1993) ஒரு இந்திய ஆன்மீகவாதி. சின்மயா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பியவர்.
விரைவான உண்மைகள் சுவாமி சின்மயானந்தா, பிறப்பு ...
சுவாமி சின்மயானந்தா | |
---|---|
சுவாமி சின்மயானந்தா | |
பிறப்பு | மே 8,1916 எர்ணாகுளம், கேரளா, இந்தியா |
இறப்பு | ஆகஸ்ட் 3,1993 சான் டியேகோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | ஆன்மீகத் தலைவர் |
மூடு