சிட்டி ஹால், லண்டன்
லண்டனில் உள்ள ஒரு கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
சிட்டி ஹால் (City Hall) என்பது லண்டன் பெருநகர அமைப்பு, லண்டன் மேயர் அலுவலகம், லண்டன் சட்டமன்ற அரங்கு ஆகியவை அமைந்த கட்டிடம் ஆகும். இது கோபுரப் பாலம் அருகே தேம்சு ஆற்றின் தென்பகுதியில், சவுத்வெர்க்கில் அமைந்துள்ளது. கட்டிடக்கலை நிபுணரான நார்மன் ஃபாஸ்டரால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடமானது லண்டன் பெருநகர அமைப்பு உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2001 சூலையில் திறக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் சிட்டி ஹால் City Hall, பொதுவான தகவல்கள் ...
சிட்டி ஹால் City Hall | |
---|---|
சிட்டி ஹால் | |
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value). | |
பொதுவான தகவல்கள் | |
முகவரி | ஐக்கிய இராச்சியம், இலண்டன், த குயின்ஸ் வாக் |
ஆள்கூற்று | |
தற்போதைய குடியிருப்பாளர் | இலண்டன் பெருநகர குழுமம் |
நிறைவுற்றது | 2002; 22 ஆண்டுகளுக்கு முன்னர் (2002) |
உரிமையாளர் | இலண்டன் பெருநகர வளர்ச்சி லிமிடெட் |
உயரம் | 45 m[1] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | நார்மன் ஃபாஸ்டர் |
கட்டிடக்கலை நிறுவனம் | ஃபோஸ்டர் மற்றும் பங்குதாரர்கள் |
அமைப்புப் பொறியாளர் | அரூப் குரூப் லிமிடெட் |
வலைதளம் | |
www |
மூடு