சிங்காய் நிலநடுக்கம், 2010
From Wikipedia, the free encyclopedia
சிங்காய் நிலநடுக்கம் 2010, ஏப்ரல் 14ஆம் நாள், சீனாவின் மேற்கில் சிங்காய் மாகாணத்தில் இடம்பெற்றது. 6.9 அளவு கடும் நிலநடுக்கம்[1][2] தாக்கியதில் அறுநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தார். இறந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
விரைவான உண்மைகள் நாள், தொடக்க நேரம் ...
சிங்காயில் நிலநடுக்கத்தின் இடம் | |
நிலநடுக்கத்தின் தோற்றம் | |
நாள் | 13 ஏப்ரல் 2010 |
---|---|
தொடக்க நேரம் | 23:49:37 UTC |
நிலநடுக்க அளவு | 6.9 Mw |
ஆழம் | 10 கி.மீ |
நிலநடுக்க மையம் | {33.271°N 96.629°E / 33.271; 96.629 |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | சீனா |
உயிரிழப்புகள் | 400+ |
மூடு