சிகார்ஜி சமணக் கோயில்கள்
From Wikipedia, the free encyclopedia
சிகார்ஜி (Shikharji) (Śikharjī), இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தில் சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் உள்ள கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள பரஸ்நாத் மலையில் அமைந்துள்ளது. சிக்கார்ஜி சமணப் புனித யாத்திரைத் தலங்களில் மிகவும் முக்கியமானதாகும். சிக்கார்ஜியில் பல சமணத் தீர்த்தங்கரர்கள் முக்தி அடைந்துள்ளனர். [1][2]
விரைவான உண்மைகள் சிகார்ஜி சமணர் கோயில்கள், அடிப்படைத் தகவல்கள் ...
சிகார்ஜி சமணர் கோயில்கள் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பரஸ்நாத் மலை, கிரீடீஹ், ஜார்க்கண்டு, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 23.9611°N 86.1371°E / 23.9611; 86.1371 |
சமயம் | சமணம் |
மூடு
மேலும் சிக்கார்ஜியில் 24 தீர்ததங்கரர்களுக்கு தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளது. எனவே சமணர்களுக்கு சிக்கார்ஜி, முக்கிய புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. [3]