சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sharjah International Airport, அரபு மொழி: مطار الشارقة الدولي) (ஐஏடிஏ: SHJ, ஐசிஏஓ: OMSJ) ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா நகருக்கு தென்கிழக்கில் 7 கடல் மைல்கள் (13 km; 8.1 mi)[1] தொலைவில் அமைந்ந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது 15,200,000 m2 (3,800 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது.[3]
விரைவான உண்மைகள் சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் مطار الشارقة الدولي, சுருக்கமான விபரம் ...
சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் مطار الشارقة الدولي | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | படைத்துறை/பொது | ||||||||||
இயக்குனர் | சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||||||
சேவை புரிவது | சார்ஜா நகரம், ஐக்கிய அரபு அமீரகம் | ||||||||||
மையம் |
| ||||||||||
நேர வலயம் | ஐ.அ.அமீரக சீர்தர நேரம் (UTC+04:00) | ||||||||||
உயரம் AMSL | 116 ft / 35 m | ||||||||||
ஆள்கூறுகள் | 25°19′45″N 055°30′58″E | ||||||||||
இணையத்தளம் | www | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2015) | |||||||||||
| |||||||||||
மூடு