சாமுவேல் கிராம்டன்
From Wikipedia, the free encyclopedia
சாமுவேல் கிராம்ப்டன் (Samuel Crompton, 3 டிசம்பர் 1753 – 26 சூன் 1827) ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும், நெசவுத் துறையின் முன்னோடியும் ஆவார். யேம்சு ஆர்கிரீவ்சு, ரிச்சார்ட் ஆர்க்ரைட் ஆகியோரின் ஆக்கங்களை ஆராய்ந்ததில் இவர் மியுனூற்றற்பொறியை 1779 இல் கண்டுபிடித்தார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் இது முக்கிய பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது.[1][2]
விரைவான உண்மைகள் சாமுவேல் கிராம்ப்டன்Samuel Crompton, பிறப்பு ...
சாமுவேல் கிராம்ப்டன் Samuel Crompton | |
---|---|
பிறப்பு | (1753-12-03)3 திசம்பர் 1753 போல்ட்டன், இங்கிலாந்து |
இறப்பு | 26 சூன் 1827(1827-06-26) (அகவை 73) போல்ட்டன் |
தேசியம் | ஆங்கிலேயர் |
பணி | கண்டுபிடிப்பாளர் |
அறியப்படுவது | மியுனூற்றற்பொறியைக் கண்டுபிடித்தவர் |
கையொப்பம் |
மூடு