சான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ)
From Wikipedia, the free encyclopedia
சான் வான் ஐக்கிய அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமாகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 434,374 மக்கள் வாழ்கிறார்கள்.
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் சான் வான், புவேர்ட்டோ ரிக்கோ, நாடு ...
சான் வான், புவேர்ட்டோ ரிக்கோ | |
---|---|
அடைபெயர்(கள்): La Ciudad Amurallada (சுவரிருந்த நகரம்) | |
புவேர்ட்டோ ரிக்கோ தீவின் இருந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
ஆட்சி நிலப்பகுதி | புவேர்ட்டோ ரிக்கோ |
ஊர்கள் | 18 |
குடியேற ஆண்டு | 1508/1521 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஹோர்ஹே ஏ. சான்டினி படீயா (NPP) |
• Senatorial dist. | 1 - San Juan/Guaynabo |
• House dist. | 1,2,3,4,5 |
பரப்பளவு | |
• நகரம் | 199.2 km2 (76.93 sq mi) |
• நிலம் | 123.9 km2 (47.82 sq mi) |
• நீர் | 75.4 km2 (29.11 sq mi) 37.8% |
மக்கள்தொகை (2000)[1] | |
• நகரம் | 4,34,374 |
• அடர்த்தி | 3,507.5/km2 (9,084.4/sq mi) |
• பெருநகர் | 25,09,007 |
• Gentilic | Sanjuaneros |
நேர வலயம் | ஒசநே-4 (AST) |
கீதம் | "En Mi Viejo San Juan" (என் கிழத்தில் சான் வான்) |
விமான நிலையம் | லுயீஸ் மூஞோஸ் மரின் பன்னாட்டு விமான நிலையம்- SJU |
இணையதளம் | www.sanjuancapital.com |
மூடு