சாண்டோக்கான்
From Wikipedia, the free encyclopedia
சாண்டோக்கான் (Sandokan ) என்பவர் இத்தாலியப் படைப்பாளர் எமீலியோ சால்கரி 1883இல் வெளியிட்ட ஒரு புதினத்தில் வருகின்ற கடற்கொள்ளைக்காரர் ஆவார். சாண்டோக்கான் பதினொரு சாதனைப் புதினங்களில் முதன்மைக் குணச்சித்திரமாகத் தோன்றுகிறார். தெற்குச் சீனக் கடல் பகுதிகளில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் "மலேசியப் புலி" என்பதாகும்.
விரைவு காரணி சாண்டோக்கான் (Sandokan), உருவாக்கியவர் ...
சாண்டோக்கான் (Sandokan) | |
---|---|
"மோம்ப்ராசெம் புலிகள்" அட்டைப்பக்கத்தில் சாண்டோக்கான், மரியான்னா (வெளியீடு: 1900) | |
உருவாக்கியவர் | எமீலியோ சால்கரி |
வரைந்தவர்(கள்) | கபீர் பேதி, ஸ்டீவ் ரீவ்சு |
தகவல் | |
பிற பெயர் | மலேசியப் புலி |
பால் | ஆண் |
தொழில் | கடற்கொள்ளை; போர் |
துணைவர்(கள்) | மரியான்னா கில்லங்க் |
தேசிய இனம் | போர்னியோ |
மூடு