சக்தெங் காட்டுயிர் காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
சக்தெங் காட்டுயிர் காப்பகம் (Sakteng Wildlife Sanctuary) இமயமலை நாடான பூட்டானின் திராசிகாங் மாவட்டம் மற்றும் சம்துருப் ஜோங்கர் மாவட்டங்களில் பரவியுள்ளது.[1] இது யுனெஸ்கோவால் தற்காலிமகாக பட்டியலிட்ட பூட்டானின் பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் காப்பகமாகும். 2003-இல் நிறுவப்பட்ட இக்காட்டுயிர் காப்பகம் 750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
விரைவான உண்மைகள் சக்தெங் காட்டுயிர் காப்பகம், அமைவிடம் ...
சக்தெங் காட்டுயிர் காப்பகம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பிங்க் நிறப் பகுதியில் அமைந்த பூட்டானின் சக்தெங் காட்டுயிர் காப்பகம் | |
அமைவிடம் | திராசிகாங் மாவட்டம் மற்றும் சம்துருப் ஜோங்கர் மாவட்டம், பூட்டான் |
பரப்பளவு | 750 km2 (290 sq mi) |
நிறுவப்பட்டது | 2003 |
மூடு
இக்காட்டுயிர் காப்பகம், பூட்டானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உடல் முழுவதும் முடிகள் கொண்ட எட்டிக் குரங்குகள்,மேக்பை போன்ற பறவைகளின் காப்பிடமாக உள்ளது.[2][3][4][5]