கோயம்புத்தூர் பெருநகர பகுதி
இது தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாநகரம் மற்றும் பெருநகரப் பகுதி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் பெருநகரப் பகுதி என்பது கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி பகுதிகளும் மாநகராட்சி எல்லையில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை உள்ளடக்கி உள்ள பகுதிகளையே இந்த பெருநகர புறநகர் பகுதிகளாகும். இந்த மாநகரம் இந்தியாவிலேயே பதினாறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். தமிழ்நாட்டிலேயே ஒரு மாநகரப் பகுதி அண்டை மாவட்டம் வரை பரவியுள்ள ஒரு பெருநகரம் இந்த கோயம்புத்தூர் மட்டுமே ஆகும். அவ்வகையில் இந்த மாநகரம் அண்டை மாவட்டமான திருப்பூர் மாவட்டம் வரை பரவியுள்ளது.
விரைவான உண்மைகள் கோயம்புத்தூர் பெருநகர பகுதி கோயம்புத்தூர் நகர ஒருங்கிணைப்பு, நாடு ...
கோயம்புத்தூர் பெருநகர பகுதி
கோயம்புத்தூர் நகர ஒருங்கிணைப்பு | |
---|---|
அடைபெயர்(கள்): கோயம்புத்தூர் நகர ஒருங்கிணைப்பு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
தொகுதி | கோயம்புத்தூர் |
மாவட்டங்கள் |
|
பரப்பளவு | |
• பெருநகர் பகுதி | 642.12 km2 (247.92 sq mi) |
• நகர்ப்புறம் | 246.75 km2 (95.27 sq mi) |
• மாநகரம் | 395.37 km2 (152.65 sq mi) |
மக்கள்தொகை (2011)[1](urban) | |
• பெருநகர் | 21,70,295 |
இனம் | கொங்கு தமிழர் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நிலையான நேரம்) |
மூடு