கோபே
ஜப்பானின் ஹைகோ ப்ரிஃபெக்சரின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
கோபே மேற்கு நிப்பானின் இயோகோ மாகாணத்தின் தலைநகர். இந்நகரம் ஒசாகா, கியோட்டோ நகரங்களுக்கிடையே அமைதந்துள்ளது. 2008-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இவ்வூரின் மக்கட்தொகை 1.53 மில்லியன்.
இயோகோ மாகாணத்தில் கோபே நகரின் அமைவிடம் | |
அமைவு | |
நாடு | ஜப்பான் |
மாகாணம் | இயோகோ |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 552.80 ச.கி.மீ (213.4 ச.மை) |
மக்கள்தொகை ( ஏப்ரல் 1, 2008) | |
மொத்தம் | 1,529,116 |
மக்களடர்த்தி | 2,768/ச.கி.மீ (7,169.1/ச.மீ) |
சின்னங்கள் | |
மரம் | Camellia sasanqua |
மலர் | Hydrangea |
கோபே நகரின் சின்னம் | |
கோபே நகரசபை | |
நகரத்தந்தை | Tatsuo Yada |
முகவரி | 〒650-8570 6-5-1 Kano-chō, Chūō-ku, Kōbe-shi, Hyōgo-ken |
தொலைபேசி | 078-331-8181 |
இணையத் தளம்: City of Kobe |
ஆன்சின் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் வரை இதுவே நிப்பானின் செயல்பாடு நிறைந்த துறைமுகமாகவும் ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. நிலநடுக்கத்திற்குப் பின் இது சப்பானில் நான்காவது இடத்தில் உள்ளது (2005 ஆண்டுக் கணக்கின் படி).