கொனேரு ஹம்பி
இந்திய சதுரங்க ஆட்டக்காரர் / From Wikipedia, the free encyclopedia
கொனேரு அம்பி (Koneru humpy) (பிறப்பு: மார்ச் 31, 1987) ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த, ஓர் இந்திய சதுரங்க வீராங்கனை ஆவார். மேலும், இவ்விளையாட்டின் விரைவான ஆட்ட வாகையாளர் என்ற பிரிவில் உலக சாம்பியன் ஆவார்.[1] 2002 ஆம் ஆண்டு, 15 வயதில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்து, உலக சதுரங்க வரலாற்றில், மிக இளம் வீராங்கனை என்ற வரலாற்றை உருவாக்கினார். ஆண்களின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்த, முதல் இந்திய பெண்மணியும் இவரே ஆவார்.[2] 2006 தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக, தனிப்பட்ட போட்டியில் தங்கத்தை வென்ற இவர், கலப்பு அணியிலும் இணைந்து விளையாடிபோது, அவரின் அணி தங்கம் வென்றது.[3]
விரைவான உண்மைகள் கொனேரு ஹம்பி Koneru Humpy, நாடு ...
கொனேரு ஹம்பி Koneru Humpy | |
---|---|
2012-இல் கோனேரு ஹம்பி | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 31 மார்ச்சு 1987 (1987-03-31) (அகவை 37) குடிவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பட்டம் | Grandmaster (2002) |
பிடே தரவுகோள் | 2586 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2623 (சூலை, 2009) |
மூடு
விரைவான உண்மைகள் பதக்க சாதனைகள் ...
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
நாடு இந்தியா | ||
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | ||
2006 Doha[Chess at the 2006 Asian Games | மகளிர், தனிநபர் சுற்று | |
2006 Doha[Chess at the 2006 Asian Games | கலப்புக்குழு சுற்று |
மூடு