கைலாசுபதி மிசுரா
From Wikipedia, the free encyclopedia
கைலாசுபதி மிசுரா (Kailashpati Mishra)(5 அக்டோபர் 1923 - 3 நவம்பர் 2012) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனசங்கத்தின் தலைவராகவும், பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். இவர் 1977ல் பீகார் நிதி அமைச்சராகவும் மே 2003 முதல் சூலை 2004 வரை குசராத்து ஆளுநராகவும் இருந்தார்.
விரைவான உண்மைகள் கைலாசுபதி மிசுராKailashpati Mishra, 15வது [[குஜராத் ஆளுநர்]] ...
கைலாசுபதி மிசுரா Kailashpati Mishra | |
---|---|
2016-ல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட கைஐலாசுபதி மிசுரா தபால் தலை | |
15வது [[குஜராத் ஆளுநர்]] | |
பதவியில் 7 மே 2003 – 12 சூலை 2004 | |
முன்னையவர் | சுந்தர் சிங் பண்டாரி |
பின்னவர் | பல்ராம் சாக்கர் |
இராஜஸ்தான் ஆளுநர் | |
(கூடுதல் பொறுப்பு) | |
பதவியில் 22 செப்டம்பர் 2003 – 14 சனவரி 2004 | |
முன்னையவர் | நிர்மல் சந்திர ஜெயின் |
பின்னவர் | மதன் லால் குரானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1923-10-05)5 அக்டோபர் 1923 பக்சர் மாவட்டம், பீகார், இந்தியா |
இறப்பு | 3 நவம்பர் 2012(2012-11-03) (அகவை 89) பட்னா, பீகார், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | கார்மல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி (பெங்களூர்) |
தொழில் | வழக்கறிஞர் |
மூடு